மஞ்சள் கரிசலாங்கண்ணி - வெள்ளை கரிசலாங்கண்ணி - மருத்துெ பயன்கள்
மஞ்சள் கரிசலாங்கண்ணி
வெள்ளை கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி மருத்துெ பயன்கள் மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:
திருவுண்டாம் ஞானத்வதைிவுண்டாம் மமளல யுருவுண்டா முள்ைவதல்லா முண்டாங் குருவுண்டாம்
வபான்னாகத் தன்னாகம் வபாற்றளலக் ளகயாந்தகளைத் தன்னாகத் தின்றாகத் தான்.
இதளன சளமத்து உண்டு ெந்தால் இளறென் அருளும்,அறிெின் வதைிவும், உடலுக்கு வபான் மபான்ற நிறத்ளதயும்,வகாடுக்கும்.குன்மக்கட்டிளய நீ க்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்: குைற்கம்மற் காமாளல குட்டவமாடு மசாளப
யுறர் பாண்டு பன்மனா வயாழிய நிைர் வசான்ன
வமய்யாந் தகளைவயாத்த மீ ைிண்ணு நற்புலத்துக் ளகயாந்தகளை வயாத்தக்கால்
(மதைன் வெண்பா)
இதனால் குைலுறுப்பு மநாய்,காமாளல,குட்டம்,மசாளக ெக்கம்,பாண்டு,பல் ீ மநாய் ஆகியளெ மபாகும்.உடலில் மபாற்சாயலும்,யாைிக்குள்ை பலமும் உண்டாகும். கரிசலாங்கண்ணி யின் மெறு வபயர்கள்: கரிசாளல,கரிப்பான்,ளகமகசி,மதக ைாஜம்,பிருங்கைாஜம்,வபாற்றிளலப் பாளெ,ளகயாந்தகளை,மபான்றளெகள்.
இம்மூலிளகயில் தங்கச்சத்தும்,இரும்புச்சத்தும்,அபரிமிதமாக இருக்கின்றன மணிச்சத்தும்,சுண்ணாம்புச்சத்தும்,ளெட்டமின் -A ,ளெட்டமின் -C , முதலிய
சத்துக்களும்,தாது உப்புக்களும்,மாவுச்சத்தும்,புைதம் மபான்றளெகளும் இருக் கின்றன.
மஞ்சள் கரிசலாங்கண்ணி யில் மஞ்சள் பூ பூக்கும்,இது ருசியாகவும் காைமின்றி இருக்கும்.இதளனமய உணவுக்காக பயன்படுத்துகின்றனர்.
வெள்ளை பூ உள்ை வெள்ளை கரிசலாங்கண்ணியின் இளல சற்று தடிப்பான
கரும்பச்ளச நிறமுளடய இளலயாக காைமாக இருக்கும்.இளத வநய் ெிட்டு ெதக்கி ெிட்டால் காைம் மபாய்ெிடும் மணமும் ருசியும் வகாடுக்கும். உணொகப் பயன்படுத்தும் முளற :
மஞ்சள் கரிசலாங்கண்ணியின் இளலகளை ஆய்ந்து எடுத்து பருப்புடன் மசர்த்து மெக ளெத்து சாம்பாைாகவும்,கூட்டுக் கறியாகவும்,வபாரியலாகவும், களடயலாகவும்,வசய்து உணமொடு மசர்த்து உண்ணலாம்.புைி மசர்க்கக் கூடாது,மிைக்காய்க்குப் பதில் மிைகு மசர்க்க மெண்டும்.இதளனமய சூப்பாகவும் வசய்து உண்ணலாம்.
வெள்ளை கரிசலாங்கண்ணிளய நல்வலண்வணய் அல்லது வநய் ெிட்டு ெதக்கிய பிறகு மமற்கண்டபடி உணவுகைாகத் தயாரிக்க மெண்டும்.
மஞ்சள் கரிசாளலயில் தங்கச்சத்தும், வெள்ளை கரிசாளலயில் இரும்புச் சத்தும் நிளறய இருக்கின்றது.
கரிசாளலயின் மருத்துெ குணங்கள் :
கரிசாளலளய பால் ெிட்டு அளைத்து தளலயில் மதய்த்து குைித்து ெை தளல முடி உதிர்ெது நிற்கும்.முடி கறுத்து ெைரும்.கண் மநாய் நீ ங்கும்.சப்த தாதுக்களை ெலுப்படுத்தும்.உடளல ெலுப்படுத்தும்.
இதளன தினமும் உபமயாகித்து ெருபெர்களுக்கு இைத்தத்தில் உள்ை வகட்ட நீ ர் வெைிமயற்றப்பட்டு இைத்தம் சுத்தமாகும்.மலச்சிக்கல் நீ ங்கும்.ஆயுள் ெிருத்தியாகும்.
கரிசலாங்கண்ணி இளலளயயும்,கருமெப்பிளல இளலளயயும் காய ளெத்து இடித்து தூள் வசய்து இைண்டும் சம அைவு கலந்து வகாண்டு காளல மாளல இைண்டு டீஸ்பூன்
அைவு எடுத்து மதனில் குளழத்து உண்டு ெை இைத்த மூலம்,இைத்த மசாளக,வபண்கைின் மாதெிடாய் சுழற்ச்சி சரியாகும்.
இதன் இளலச்சாறு ஒரு பங்கும் நல்வலண்வணய் ஒரு பங்கும் மசர்த்து பதமாக காய்ச்சி எடுத்து ொைம் ஒரு முளற தளலக்குத் மதய்த்து முழுகி ெந்தால் அளனத்து பித்த மைாகங்களும் நீ ங்கும்.நளை முடி கருக்கும். மஞ்சள் காமாளலக்கு :
இதன் இளலளய சுத்தம் வசய்து அளைத்து சாறு எடுத்து 25-மிலி ெதம் ீ காளல -மாளல அருந்தி ெை கல்லீைல் சுத்தம் அளடயும் ,காமாளல மநாய் குணமாகும்.
இைத்தத்தில் உள்ை பித்த நீ ர் வெைிமயறி இைத்த சிெப்பணுக்கள் வபருகும். ெள்ைலார் கரிசாளல குடிநீ ர் (காபி):
மஞ்சள் கரிசாளல வபாடி : ஒரு பங்கு தூதுெளைப் வபாடி : கால் பங்கு
வமாசுவமாசுக்ளகப் வபாடி :கால் பங்கு சீைகம் : கால் பங்கு
இளெ அளனத்ளதயும் வபாடித்துக் கலந்து ளெத்துக்வகாண்டு இைண்டு தம்ைர் நீ ரில் இைண்டு டீஸ்பூன் அைவு வபாடி மசர்த்துக் வகாதிக்க ளெத்து ஒரு தம்ைர் அைவு
காய்ச்சி சுண்ட ளெத்து ெடிகட்டி இதனுடன் பளன வெல்லம் சிறிது மசர்த்து களலயில் தினமும் அருந்திெை மமற்கண்ட பலன்கள் கிட்டும். நன்றி !
அைெின் தீபன்...
மூலமநாய்க்கு சித்த மருந்துகள் - piles
மூலமநாய்க்கு சித்த மருந்துகள்- piles -
துத்தி மூலிளக
குப்ளப மமனி மூலிளக
மூல மநாய்க்கு சித்த மருந்துகள் காயத்தில் மூலங் கண்ட ெிதங்மகளு
பாவயாத்த தீபனம் பரிந்மதயடக்கினும் மாளய மயக்க மலத்ளதயடக்கினும்
ஓயுற்ற குண்டலினுக்குட் புகும் ொயுமெ
என்று திருமூலர் மூல மநாயின் உற்பத்திளய ெிெரிக்கின்றார் தீெிைமான பசிளயத் தாங்கி சரியான மநைத்தில் சாப்பிடாதிரு ந்தாலும் ,உடலுறெின் மபாது சிறுநீர்,மலம் அடக்குெதாலும் , ஒமை இடத்தில் ஆசனங்கைில் அமர்ந்து வதாழில் புரிமொர்க் கும் மூலாதாைம் எனப்படும் ஆசன ொய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்மநாய் மதான்றுகிறது .
மற்றும் உணெில் நார்ச்சத்து ெளககளை குளறத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலமநாய் ஏற்படும்,அடிக்கடி நீ ர் அருந்தாளமயினாலும் குடல் இைக்கமின்றி இந்மநாய் மதான் றும். அதிக உடலுறவு ,அதிக காைமான உணவுஉண்மபாருக்கும் வபண்கைின் குழந்ளதப்மபறு கால சமயங்கைில் குழந்ளத வெைி ெரும் மபாது முக்குெதாலும் மூல மநாய் மதான்றும்.
மூலமநாளய சித்தர்கள் 21-ெளகயாகப் பிரித்துள்ைனர். ஆங்கில மருத்துெத்தில் இதளன மூன்று ெளகயாகக் கூறு கின்றனர்.வெைிப்பளடயாக நமக்கு புலப்படுெதும் இளெகள் தான்.
1- உள் மூலம்,-ஆசன ொயின் உட்பகுதியில் குருத்து மபால் ெைர்ெது.
2- வெைி மூலம்,-ஆசனொயின் தளசப்பகுதிகள் பிதுங்கி வெைி ெருெது . 3- இைத்த மூலம்,-மலம் வெைிெரும் மபாது இைத்தம் கசிெது.
மூல மநாயின் அறிகுறிகள் :
மலச்சிக்கல்,அடித்வதாளட கணுக்கால் ெலி குளடச்சல்,உடல் மசார்வு, களைப்பு, ஆசன ொய் எரிச்சல்,ஆசனக்கடுப்பு,மலத்மதாடு குருதி கழிதல், மார்பு துடிப்பு,முக
ொட்டம்,மபான்றளெ ஏற்படும்.மமலும் இைத்தமூலம் ஏற்பட்டு தினமும் இைத்தம் வெைி ஏறிக்வகாண்டிருந்தால் உடலில் பலம் குளறயும்,மயக்கம் உண்டாகும் . மூல மநாய் ெைாமல் தடுக்க :
உணெில் கீ ளை ெளககள்,காய் பழ ெளககள்,தினமும் மசர்த்துக் வகாள்ை மெண்டும்.அடிக்கடி நீ ர் அருந்தமெண்டும்,தினமும் காளல மாளல மலம் கழித்தல் மெண்டும்,மலச்சிக்கல் உள்ை மபாது உடலுறவு கூடாது,தின மும் நளடப் பயிற்சி அல்லது எைிய உடற் பயிற்சி மமற்வகாள்ளுதல் நல்லது.உணெில்
ெிைக்வகண்ளண,வநய்,வெங்காயம்,தெறாது மசர்த்தல் மெண்டும்.கருளணக் கிழங்கு அடிக்கடி உணெில் மசர்த்தல் நன்று.
மூல மநாய்க்கு எைிய மூலிளக மருந்துகள்:
1- பிைண்ளடக் வகாடியின் கணுப்பகுதிளய நீ க்கிெிட்டு வநய் ெிட்டு ெதக்கி புைி,பருப்பு மசர்த்து துளெயல் வசய்து ொைம் இரு முளற சாப்பிட்டு ெை மூலம் களைந்து ெிடும். 2- மூல மநாய்க்கு துத்தி இளல சிறந்த மருந்தாகும். இைண்டு ளக அைவு துத்தி
இளல,நறுக்கிப் மபாட்டு, சிறிது மஞ்சள் தூள்,சிறிய வெங்காயம் பத்து,அரிந்து மபாட்டு ெிைக்வகண்ளண ெிட்டு ெதக்கி மிைகுத்தூள்,உப்பு சிறிது மசர்த்து பத்து நாள் வதாடர்ந்து சாப்பிட மூல மநாய் குணமாகும்.
3- வெைி மூலத்திற்கு துத்தி இளல ஒரு ளக பிடி அைவு எடுத்து அதனுடன் சிறிது
மஞ்சள்தூள் ெிைக்வகண்ளண ெிட்டு ெதக்கி இைம் சூட்டுடன் ஆசன ொயில் ளெத்து இைெில் கட்டிெை சில நாட்கைில் வெைி மூலம் சுருங்கி ெிடும்.(தினமும் கட்டவும்)
4- நன்றாக வசழித்து ெைர்ந்த குப்ளபமமனி வசடிளயத் மதளெயான அைவு எடுத்து ெந்து தண்ண ீரில் அலசி சுத்தம் வசய்து வெயிலில் மபாட்டு நன்கு காய ெிடவும். காய்ந்த பின் இளல,மெர்,தண்டு அளனத்ளதயும் இடித்து தூள் வசய்து
ளெத்துக்வகாள்ைவும்.இதில் அளை டீஸ்பூன் அைவு எடுத்து பசு வெண்ளண ஒரு எலுமிச்ளச அைவு மசர்த்துப் பிளசந்து காளல , மாளல என நாற்ப்பது நாள் சாப்பிட்டு ெை அளனத்து மூல ெியாதியும் குணமாகும் .
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு ெரும் மபாது அதிக காைம்,பச்ளச மிைகாய்,மகாழிக்கறி மசர்க்கக் கூடாது.மிைகு மசர்த்துக் வகாள்ைலாம். உடல் உறவு கூடாது. நன்றி !
அைெின் தீபன்...
சர்ப்பம் தம்பனம் -பாம்ளப ளகயில் பிடிக்க
சீந்தில் வகாடி
சர்ப்பம் தம்பனம் -பாம்ளப ளகயில் பிடிக்க ஆமாப்பா யின்னுவமாரு மூலி மகளு அப்பமன சீந்திற்குக் காப்புக் கட்டி
தாமப்பா மூலவமன்ற மந்திைங் மகளு சாதகமாய்ச் வசால்லிெிட்மடன் சார்ந்து பாரு
காமப்பா ெம் ெம் ெங் ெங் சிொவென்று கருதிெிடு வுருநூறு காட்டிப் மபாடு
ஊமப்பா வபாங்கலிட்டு வபலிதான ீந்து
உத்தமமன மெர் பிடுங்கி மஞ்சநூல் சுத்மத சுத்திமய ெளையமிட்டுக் ளகயிற் மபாமட
துஷ்டவனன்ற சர்ப்பவமல்லாஞ் சுருங்கிப் மபாகும்
தட்சிணா மூர்த்தி திருமந்திைம்...
பாம்வபன்றால் பளடயும் நடுங்கும் என்பர்.அப்படிப்பட்ட பாம்பும் நம்ளமக் கண்டால் நடுங்கச் வசய்யும் மூலிளககள் ஏைாைம் உண்டு.அதில் ஒன்று தான் "சீந்தில் வகாடி"என்பதாகும்.
இம் மூலிளகக்கு கன்னி நூல் காப்புக் கட்டி,சாபநிெர்த்தி வசய்து மூல மந்திைம் "ஓம் ெம் ெம் ெங் ெங் சிொ"என்று 108-முளற வசபித்து வபாங்கல் பளடயல் ளெத்து
எலுமிச்ளச பலி வகாடுத்து ஆணி மெர் அறாமல் மெர் பறித்து அதளன மஞ்சள் நூலால் சுற்றி ெளையம் மபால் வசய்து ளகயில் காப்பு மபாட்டுக் வகாண்டு சீரும் பாம்பின் முன் ளகளய நீ ட்டினால் அடங்கி ஒடுங்கும். நன்றி !
ரிசி... சித்தர்கைஞ்சியம் குழு - facebook
மிருக தம்பனம் -வகாடிய ெிலங்குகள் ொய் கட்ட
அமுக்கைா வசடி
வகாழுஞ்சி வசடி
மிருக தம்பனம் -வகாடிய ெிலங்குகள் ொய் கட்ட
முன்பு காலங்கைில் காடுகைிலும்,மளலகைிலும் சித்தர்கள், முனிெர்கள் எப்படி வகாடிய மிருகங்கைின் வதால்ளலகள் இல்லாமல் ொழ்ந்தார்கள் என்றால் நமக்கு மிக ெியப்பாக இருக்கும்.அெர்கள் தங்கைின் தெ ெலி ளமயால் கட்டுப் படுத்தி இருப்பார்கமைா என
எண்ணத்மதான்றும் .ஆனால் மூலிளககைின் மூலம் சுலபமாக வகாடிய மிருகங்களைக்
கட்டுப் படுத்தியுள்ைார்கள்.என்பளத சித்தர்கைின் பாடல்கைில் மூலம் அறிந்து வகாள்ை முடிகின்றது.
ஆொமன யாளன சிங்கம் வகாடுொய் புலி அத்தளனயும் ொய்கட்ட மூலி மகளு
மபாொமன அமுக்கைா வெண் வகாழுஞ்சி பூைணச் சந்திை கிைண மெளை தன்னில் எொமன காப்புமிட்டு அரிஓம் என்று
லட்ச முருமெற்றி வெள்ைி தாம்பிைத்தில் மூொன குைிசமிட்டுக் கட்டிப் மபானால்
மிருகவமல்லாம் ெணங்குமம உனக்குத்தாமன யாளன ,சிங்கம்,புலி மபான்ற வகாடிய மிருகங்கள் நம்ளமக் கண்டவுடன் அடங்கி
அடிபணிந்து ெணங்க அமுக்கைா ,வெண் வகாழுஞ்சி இைண்டு மூலிளககளையும் சந்திை கிைகண நாள் அன்று கிைகணம் பிடிக்கும் மெளையில் கன்னி நூல் காப்புக் கட்டி,சாப நிெர்த்தி வசய்து "அரி ஓம்" என என மந்திைம் ஒரு லட்சம் வசபித்து ஆணி மெர்
அறாமல் பறித்து ெந்து இைண்ளடயும் ஒன்று மசர்த்து பட்டு நூலில் சுற்றி வெள்ைி ,வசம்பு மசர்த்து வசய்த தாயத்தினுள் ளெத்து மூடி ெலது ளக புஜத்தில் கட்டிக் வகாண்டு வசல்ல அளனத்து மிருகங்களும் ெணங்கும் என்கிறார் மச்சமுனி நாயனார் . நன்றி !ரிசி...
சித்தர் கைஞ்சியம் குழு - face book
புளதயல் காணும் ளம வசய்முளற ெிபைம்
புளதயல் காணும் ளம வசய்முளற ெிபைம்
சித்தர்கள் நூல்கைில் பல்மெறு ளம ெிபைங்களைக் குறிப்பிட்டுள்ைனர். அளெகைில் ஸ்ரீ ெசிய ளம,வதய்ெ ெசிய ளம,ைாஜெசிய ளம,கண் கட்டு ளம,ஜாலக்காள் ளம,கைவு
காணும் ளம,மளறவு ளம,புளதயல் காணும் ளம,மபான்ற ஏைாைமான ளம வசய்முளறகளை குறிப்பிடுகின்றனர்.
இளெகளை அஞ்சனம் (ளம) என வபயர் குறிப்பிட்டுள்ைனர்.
இளெகளை நளடமுளறயில் வசய்து வெற்றி காண தக்கவதாரு குருெின் துளண நிச்சயம் மெண்டும்.கருவும் குருவும் மெண்டும் என்பது உண்ளம.
மமற்கண்ட பலெித ளம முளறகைில் பாதாை அஞ்சனம் பற்றிய சித்தர் அகத்திய வபருமானின் பாடல்.
மதனான பாதாை ெஞ்சனந்தான்
மதற்றமுள்ை சாதிக்காய் தண்ண ீர் மீ ட்டான் மானான தும்ளபயுடன் ளகயான் றானும் மகத்தான கருந்தும்ளப மூலியாமம
மூலியாஞ் சைக்வகல்லாங் கருக்கியப்பா
முசியாம லாமணக்கு எண்ளண தன்னில் சாலியாய்த் தானளைப்பாய் சாமம் பத்து சலியாமல் கஸ்தூரி பச்ளச பூைம்
மெலியாங் வகாடிமெலித் ளதலமப்பா
ெிட்டுமம குழப்பியளத மத்தித்மததான் பாலியர் மாந்தருக்கு ளமளய யப்பா பாதாை ெஞ்சனமும் மபாடுொமய
மபாடுொய் அஞ்சனத்ளத திலதங் வகாண்டு வபான்னெமன லலாடமதில் வெண்ண ீர் பூண்டு ஆடுொய் திருக்கூத்ளத ளமயின் மெக
மப்பமன வுலகமதி வலன்ன வசால்ொர் நீ டுபுகழ் ெஞ்சனமாம் நிதியுந்மதான்றும்
நீ டாழி நிதிகமலல்லாங் கண்ணிர்மறான்றும் மாடுகண்டு மிருகவமல்லா வமதுொனாலும் மகாமதொ கண்ணிற்கு மதான்றும் பாமை
ஜாதிக்காய்,தண்ண ீர் மீ ட்டான்,தும்ளப,ளகயான் தகளை,கருந்தும்ளப, இளெகளை கருக்கி ஆமணக்கு எண்ளண ெிட்டு பத்து சாமம் அளைத்து இதனுடன் கஸ்தூரி,பச்ளச
கற்பூைம்,வகாடுமெலி ளதலம் ெிட்டு குழப்பி மத்தித்து பனிைண்டு ெயதுக்குட் பட்ட சிறுெர்கைின் வநற்றியில் திலதம் மபாட்டுப் பார்க்க பூமியில் உள்ை புளதயல் எல்லாம் கண்ணில் காட்டும் .
என்கின்றார் அகத்தியர் வபருமான் இெற்றிற்கான மந்திைம் ெிபைம் அடுத்த பதிெில் வெைியிடுகின்மறாம் . நன்றி! ரிசி...
நீர் தம்பனம் -நீர் மமல் நடக்கும் சித்து வகாடிமெலி
நத்ளதச் சூரி
நீ ர் தம்பனம் -நீ ர் மமல் நடக்கும் சித்து சூரியளன அைவுவதாடும் வசவ்ொய் ொைம் தீண்டயிமல வகாடுமெலி நத்ளதச் சூரி
ெரியமாய் ீ காப்புக் கட்டி பிடுங்கி ெந்து ெித்துமெசணி நமச்சிொய வென்று
காரியமாய்க் குைிசமிட்டுச் சூரி மெளைக் கட்டிமய ொரி தனில் நடந்து பாமை
ெரியமும் ீ ெழாது ீ சலம் தம்பிக்கும் ெிள்ைாமத வகாடிமெலி ெிைம்புமெமன
மச்சமுனி -800,
சூரிய கிரகணம்,செவ்வாய்க் கிழமை வரும் நாளன்று கிரகணம் பிடிக்கும் பபாது "சகாடிபவலி" "நத்மைச் சூரி" இரண்டு மூலிமக கமள காப்புக் கட்டி,"ஓம் வித்து பவெணி நைச்ெிவாய" என்று
உரு செபித்து இரண்டு மூலிமககளின் பவர்கமளயும் பெர்த்துக் கட்டி ஒரு செப்பு ைாயத்ைினில் அமைத்து இடுப்பில் கட்டிக் சகாண்டு ஏரி,குளம்,கைல் பபான்றமவகளில் உள்ள ைண்ணரின் ீ பைல் நைக்கலாம் என்றும் அந்ை நீர் உமறந்து ஸ்ைம்பித்து விடும் என்று ைச்ெ முனி ெித்ைர் ைனது நூலில் குறிப்பிடுகின்றார் . நன்றி !ரிெி ...
சீமதெி வசங்கழுநீர் -இைாஜ ெசிய மூலிளக
சீமதெி வசங்கழுநீ ர் -இைாஜ ெசிய மூலிளக மகாணமெ சீமதெி வசங்கழுநீ ர் ொங்க வசால்லுகிமறன் மந்திைத்ளதக் மகளு
மந்திைம் ஓம் ஸ்ரீம் லட்சுமிமதெி வயன்று மாறாமல் குருகுரு முன் நிளனொய் நீ மய அந்தைமாய் வசால்லிமய ஆணி மெளை
அறாமல் பிடுங்கியளதத் தாமளை நூலால் மந்திைமாய்த் திரியாக்கி மெருங் கூட்டி
இயல்பாகக் கபிளல வநய்யில் ளம கூட்டி தந்திைமாய்த் திலகமிட அைசவைல்லாந்
தாட்சியன்றி ெசீகைமா இருக்குந்தாமன
கருவூைார் பலதிைட்டு ...
ெீபைவி செங்கழுநீர் இம் மூலிமகமய காப்புக் கட்டி, ொப நிவர்த்ைி செய்து,"ஓம் ஸ்ரீம் லட்சுைி பைவி குரு குரு சுவாஹ"என ைந்ைிரம்
செபித்து ஆணி பவர் அறாைல் பறித்து வந்து அைன் பைல் ைாைமர நூலால் சுற்றி காராம் பசு சநய்யில் ைிரி பபாட்டு எரித்து மைமய பெகரித்து ைிலகைிட்டுக் (சபாட்டு) இட்டுக் சகாள்ள அரெசரல்லாம் வெியைாவார் .அரசு ொர்ந்ை காரியங்களில் சவற்றி கிட்டும் . நன்றி !ரிெி ...
சித்தர் கைஞ்சியம் அறிமுகம்
பதிவனண் சித்தர் துதி
நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக் கீ சர்
நற்றெத்துப் புலத்தியரும் பூளனக்கண்ணர் நந்திளடக் காடரும் மபாகர் புலிக்ளக யீசர் கருவூைார் வகாங்கணெர் காலாங்கி
சிந்தி அழுகண்ணர் அகப்மபய் பாம்பாட்டி
மதளையரும் குதம்ளபயரும் சட்ளடநாதர்
வசந்தமிழ் மசர் சித்தர் பதிவனண்மர் பாதம் சிந்ளதயுன்னிச் சிைத் தனியாய்ச் மசர்த்து ொழ்மொம் நம்
ைைிழகத்ைில் பைான்றிய ைைிழ்ச் ெித்ைர்கள் இயற்றிய காவியங்களின் சபருமை
அளப்பரியது.இமவகளில் பயாகம்,ஞானம்,இரெவாைம்,மவத்
ைியம்,பொைிைம்,ைந்ைிரம்,ெரகமல,பஞ்ெபட்ெி,காயகற்பம்,பபான்றமவகள்ைட்டுைல்லாைல்
புவியியல் இரகெியங்கள்,மூலிமக-ைாவரங்களின் சூட் சுை இரகெியங்கள்,ைாது-ெீவ வர்க்க இரகெியங்கள்,பஞ்ெ பூை இரகெியங் கள்,நவக்கிரக,பிரபஞ்ெ இரகெியங்கமள ைங்கள் ஞானத்ைால் கண்ைறிந்து உணர்ந்ைவற்மற பல லட்ெம் பாைல்களாக இவ்
மவயகத்ைிலுள்பளார் அமனவரும் பயன் சபற பவண்டு சைன்ற பநாக்கில் வடித்துள்ளனர்.
ெித்ைர் நூல்களில் உள்ள பல கருத்துக்கள் இன்மறய அறிவியல் உலகில் நம்ப முடியாைல் பிரைிப்பும் ஆச்ெரியமும் அளிக்கக்கூடிய ஏராளைான
அைிெயங்கள் உள்ளன.இமவகமள
"ெித்ைர் களஞ்ெியம்" ைளத்ைில் சவளி யிடுகின்பறாம்.இமவகமள அறிவியல் பூர்வைாக ஆராய்ந்து முடிவு காண பவண்டுகிபறாம்.