Female horoscopy.txt ெபண்களின் ஜாதகம். வண்ணக் கைலயழகு மாளாத சிைலயழகு கண்ணிற் கவியழ கற்பைனக்குப் ேபரழகு பின்னற் சைடயழகு ேபதலிக்கும் மா பழகு சின்ன. நைடயழகு சிங்காரக் ைகயழகு மன்னம் பைட கூட்டி முகப்பளக்கும் ெமய்யழகு எண்ணத் ெதாைலயாத இைடயழகு ேதவனவன் ெபண்ைணப் பைடத்தற்குப் பின்னழேக மண்ணழகு கண்ணதாசன் சிலைர பா த்தவுடன் பா த்துக்ெகாண்ேட இருக்கலாம் என ேதான்று. இவ இவ்வளவு அழகா என்று எண்ணத ேதான்றுகிறும். ஆனால் சிலைர பா க்க சகிக்க முடியவில்ைலேய என்று எண்ணுகிேறாம் அழைக ரசிக்காதவ கள் யாரும் இல்ைல எனலாம். அழகு என்பது பா க்கப்படும் இடத்தில் இருக்க ேவண்டும். இந்த அழகுக்கு ஈடு இல்ைல என்று வருணிக்கின்றன . இதற்கு காரணம் என்ன.? என்று பா க்கலாம். ெஜன்மலக்னம், சந்திர ராசி இைவ இரண்டும் இரட்ைட ராசிகளாக அைமந்து இருந்தால் ஜாதகி நல்ல அழகுடன் இருப்ப கள் . உள்ளபிைற லக்கினமும் சன்மலக்னம் தானும் உறுமிரட்ைட யாகில்வடி வுைடயமயி லாகும்! ஒரு ெபண்ணின் ஜாதகத்தில் சந்திரன், ெஜனன லக்கினமும் இரட்ைடப் பைட ராசிகளாக அைமந்தால் அழகு சுந்தrயாக
Page 1
Female horoscopy.txt வலம் வருவாள். சந்திரன் நின்ற ராசியும், லக்னம், ராசிக்கதிபதியும் இைணந்தாலும் ெபண் ராசியில் இருந்தாலும் அழகானவள். லக்னம் ராசியும் உபய ராசியாக அைமந்தால் பா ப்பவைர மயங்க ைவக்கும் அழகுைடயவ கள். ேமலும் சுபரால் பா க்கப்பட்டால் இவ கைள பா த்துக் ெகாண்ேட இருக்கலாம். லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அைனவைரயும் கவரும் அழகுைடயவள் ெபண் ராசியாக இருந்தால் அவள் அழகுக்கு நிக எவரும் இல்ைல எனலாம். கன்னிேகள் சன்மத்தில் பிைறசுங்கன் இருக்கி கமழ்ெபருைம யுடன்சுகியாய்க் காசினியில் வாழ்வாள் லக்னத்தில் சந்திரன் சுக்கிரன் இருந்தால் கற்பைனக்கு எட்டாத அழகுைடயவன்.சுக ேபாக வாழ்வு அைமயும். உருவுதய லக்கினத் (து) இந் திருக்கில்அழ குள்ளால் ஓேரழில் சசிஉறப்பா த் தாஅழகுள் ளாேன ! லக்கினத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகி அழகி - ஏழில் சந்திரன் இருந்தால் கணவன் அழகனவன். புதன், சந்திரன், லக்கினத்தில் இருந்தால் பல சாஸ்திரங்கள் கற்றவள். மிகவும் அழகுைடயவள். இரட்ைட ராசி லக்னமாகி அதில் பலம் ெபற்று குரு, சுக்கிரன், புதன் இருக்க பிறந்த ெபண்கள் சாத்வக K குணம் உைடயவராகவும் உலக விஷயங்களும் அறிந்தவளால் கைல ஞானங்களில் வல்லவளாக புகழ் ெபற்று விளங்குபவேள. ெபண்கள் ஜாதகத்தில் குரு, புதன், சுக்கிரன் இருந்தால் மிகவும். அழகானவள் நற்குணமுைடயவள்.
Page 2
Female horoscopy.txt லக்னத்தில் புதன், சுக்கிரன் இருந்தால் அழகு மங்ைகயாவாள். rசபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீ னம் இந்த ராசிகள் லக்கினமாகவும் அல்லது சந்திர ராசியாக அைமந்திருந்தால் ெமன்ைமயானவ கள். அழகு அச்சம், பயி ப்பு, நனம் அைனத்தும். அங்கலட்சணம் அைமந்திருக்கும். ேமல் கண்ட ராசிகளுக்கு புதன், குரு, சுக்கிரன், வள சந்திரன் ெதாட புடன் இருந்தால் கனவு கன்னியாக இருப்பாள். லக்கினத்திற்கு சனி ராகு, சூrயன், ெசவ்வாய் ெதாட பிருந்தால் வலிபத்தில் கிழத்தன்ைமயுடன் இருப்பாள் . ேமஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ராசிகள் லக்கினமாக அைமந்திருந்தால்.ஆண் தன்ைமயுள்ளவ கள்,முரட்டுத் தன்ைமயுைடயவாள். அழகற்வ கள். லக்கினம் ராசிக்கு சனியின் ெதாட பிருந்தால். ஜாதகி வயதானவள் ேபால் காட்சியளிப்பாள். ெசவ்வாய் ெதாட பிருந்தால் ஆண் தன்ைம உள்ளவாள். ராகு ெதாட பிருந்தால் முகத்தில் பல தழும்புகள் இருக்கும். ெகாள்ளுமிரு மைனஒற்ைற ஆகில்ஆண்ெசா ரூபி! சந்திரன் நின்ற ராசியும், லக்கினமும் ஒற்ைறப்பைட ராசியாக அந்தால் ஜாதகியின் ெமன்ைமத்தன்ைம குைறது ஆண்தன், முரட்டு தன்ைமயுடன் இருப்பாள். கள்ளமுறும் பாவ அந்தராசி ராசிஇரண் டினிேல கலந்துதிக்கில் கண்டிடின்ெபால் லாப்பாவக்கன்னி! ெஜனன லக்கினத்தில், சந்திரனுடன் பாவிகள் ெதாட பிருந்தால் அழற்றவாள். தKய சிந்தைனயும், ெசயல்களும் உைடயவளாயிருப்பாள். ஆகெரட்ைட ராசிதனில் குருெசவ்வாய் புந்தி அதிபலமாய் இருந்க்கால் அவனியிேமற் குலமும்
Page 3
Female horoscopy.txt வாகுடேன பலகைலகள் அறிந்திடுநற் குணமும் மாதருக்குள் முக்கியமா மயிலும்ஆ குவேள! இரட்ைட ராசிகளில் rசபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீ னம் இைவகளில் குரு,புதன், ெசவ்வாய் பலமுடன் இருந்தால் ஜாதகி உய குடும்பத்தில் பிறந்தவ கள், அதிக கைலத்திறன் அறிவ கள்.நற்குணமுள்ளவாள். ெபண்ணியம் மிகுந்தவாள்.மயில் ேபன்றவாள். கிரக ஆதிக்கத்தில் பிறந்தவ கள் :சூrயன் கண்கள் சிறிது மஞ்சள் கலந்த சிவந்திருக்கும். ெமலிந்த உடல்வாகு உள்ளவாள். தைல முடி குைறவாக இருக்கும்.முன்னழகு சிறியதாகவும் கூ ைமயுடன் அளவுடன் இருக்கும். சந்திரன் உருண்ைடயான முகம் பரந்த மா பும், ஆடுகின்ற முன்னழகும் உைடயாவள்.அளவான உடல்வாகுள்ளவாள்.அழகியதைல முடி, அழ சுந்தr. ெசவ்வாய் அளவான முரட்டுத்தனமுைடய உடல் வாகுைடயவள்.கடினமான உடல் முன்னழகும். உடலில் தழும்புகள் இருக்கும்.என்றும் ஒேர மதிrயாக வயதானது ேபாலத் ெதறியாது. புதன் முகம் மாநிறமுடன் அழகுடன், கைலயழகுடன் இருப்பாள்.அளவன முன்னழகுைடயவாள்ள்.உடல் சற்று ெமலிந்து கணப்படும். குரு வட்டமான அழகான முகம்.பருத்தத உடல் வாகுைடயவ கள். சுருள் சுருளான தைலமுடி,ெபrய முன்னழகுயவாள்.உருதியில்லாதது.
Page 4
Female horoscopy.txt சுக்கிரன் பிறைர வசீகrக்கும் தன்ைமயுைடயவள், அங்க லட்சணம் ெபாருந்திய உடல் அழகுைடயவாள். கைலநயமுைடய முன்னழகுைடயவாள். சனி வயதான முகேதாற்றம், சுத்தமில்லாதவ கள், முகம் நKண்டு கண்கள் உள்வாங்கியிருக்கும். முன்னழகு இல்லாமல் ெதாங்கிய நிைலயில் அைமந்திருக்கும்.ஆண் தன்ைம உள்ளவ கள் எப்ேபாதும் கவைலயுடன் இருப்பாள்.தைலமுடி குைறவாக இருக்கும். ராகு ெபrய உடல் வாகுள்லாவ க முகத்தில் தழும்புகள் இருக்கும்.அழகுடன் இருப்பாள் ெபrய முன்னழகுள்ளவாள் நKண்ட தைலமுடி உள்ளவாள . ேகது விகரமன முகம்,சுத்தமாற்றவாள் அழகு குைறந்தவாள்,அழகற்ற முன்னழகுைடயவாள் பிற கிரகங்களின் இைணந்தால் பலன்கள் மருபடும்
Page 5